All videos in category மருத்துவம் (3696 videos)

 • மனிதர்கள் வாழும் காலம் வரை ஆரோக்கியமாக வாழவே விரும்புவார்கள். ஆரோக்கிமாக வாழ முக்கிய விடயம் உடல் எடையை சரியாக பராமரிப்பது. நாம் சாப்பிடும் உணவுகளை பொருத்தே நம் உடல் எடை அமையும். அதிக உடல் எடையை குறைக்கவும், சரியான எடையை பராமரிக்கவும் செய்ய வேண்டியவை மூன்று வேளை உணவு…

 • எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்துக்கள் இன்றியமையாதது. இந்த சத்துக்கள் குறைவதால் எலும்புகள் தேய்மானம், மூட்டு வலிகள் ஏற்படுகிறது. எனவே எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மூட்டுவலி பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க சூப்பரான டிப்ஸ் இதோ! மூட்டு வலியை போக்க என்ன செய்ய வேண்டும்? செரிமான மண்டலம் எலும்பு மற்றும் மூட்டுகளுடன்…

 • ஜீரண மண்டலத்தின் ஒருபகுதி தான் குடல். இந்தக் குடலில் ஏற்படும் கோளாறுகள் நமது உடலின் இயக்க நிலையை பாதித்து மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. சிலர் இந்த மலச்சிக்கல் பிரச்சனை காரணமாக உடல் மற்றும் மனம் ரீதியான பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையை போக்க என்னசெய்ய வேண்டும்?…

 • தேவையான பொருட்கள் : மணத்தக்காளிக்கீரை – ஒரு கட்டு, வெங்காயம் – 2 தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், கடுகு, உளுந்தம்பருப்பு, – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை : * வெங்காயத்தை பொடியாக…

 • மார்பகங்கள் சரியான அளவு அல்லது உருவத்தைப் பெறும்பொருட்டாகவே பெரும்பா லான செயற்கை மார்பக சிகி ச்சைகள் செய்யப்படுகின்றன. இந்த அறுவை சிகிச்சை யின் போது, செயற்கையான இழை உங்களுடைய மார்பி ன் மேலாக பொருத்தப்படுகிறது. இவ்வாறு பொருத்தப்ப டும் இழைகளின் தன்மை யைப் பொறுத்து செயற்கை மார்பகங்கள் சிலிக்கான்…

 • தற்போது ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ பலரும் முனைகின்றனர். இதற்காக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப் பொருட்கள், பானங்கள் போன்றவற்றை அன்றாடம் தங்களது உணவில் சேர்த்து வருகின்றனர். அதில் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் உணவுப் பொருட்கள் தான் கேரட் மற்றும் வேப்பிலை. இந்த இரண்டு பொருட்களையும் கொண்டு ஜூஸ் தயாரித்துக் குடித்து…

 • சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய் செயல்படுகிறது. * ஆரம்பக்காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேலை, ஒரு வேலைக்கு 12.5 கிராம் (தோராயமாக இரண்டு தேக்கரண்டி)…

 • நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் இருப்போம். திடீரென கால்களில் கரன்ட் வைத்த மாதிரி ‘சுர்’ரென இழுக்கும் ஓர் உணர்வு… அடுத்த சில நிமிடங்களுக்கு கால்களை அசைக்கவே முடியாது. வலியில் உயிரே போகும். ‘வேரிகோஸ் வெயின்ஸ்’ என்ற இந்த நரம்பு சுருட்டிக் கொள்ளும் பிரச்னையை, வாழ்க்கையில் பலரும், ஏதேனும் ஒரு காலகட்டத்தில்…

 • கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாகி வரும் அஜினோமோட்டோ என்ற உப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். முன்பு சென்னை போன்ற மாநகரங்களில் மட்டும் பிரபலமாக இருந்த மோனோ சோடியம் குளூட்டமேட்என்ற வேதிப்பெயரைக் கொண்ட இந்த விநோத உப்பு, தற்போது கிராமப்புற வீடுகளின் சமையலறைக்குள்ளும் புகுந்துவிட்டது. * இந்த அஜினோமோட்டோவின் விஷத்தன்மை…

 • ஒரே நாளில் பாத வெடிப்பு சரியாக Tamil Maruthuva Kuripu

 • எலும்பு தேய்மானத்தை தடுக்கும் வலிகள் உணவுகள். Some of the natural foods will help you to be stronger bone health. natural Remedy for Bone weakness is milk and milk products but some aged people not give that…

 • உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்தாலே உடல்நலக் கோளாறுகளை தவிர்க்க முடியும். தினமும் உடற்பயிற்சி ஆரோக்கியமான உணவு பழக்கம் போன்றவற்றை பின்பற்றுவதும் அவசியம் ஆகும். உடலின் தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க சைக்கிள் ஓட்டுவது நல்ல பலன்களை தருவதோடு இதய நோயாளிகளுக்கும் பயனளிக்கும். தொடர்ச்சியாகச் சைக்கிள் பயிற்சியில் ஈடுபடுவோருக்கு 40…

 • இன்றைய காலகட்டத்தில் நமக்குக் கிடைக்கும் மிகவும் ஆரோக்கியமான மற்றும் இயற்கையான உணவு வகைகளில் தேன் முதன்மையான இடம் வகிக்கின்றது. நம் உணவில் தேன் எடுத்துக் கொள்வதால் நமக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கின்றது. நம் உடலின் பல்வேறு பிரச்சனைகளைச் சரி செய்வது மட்டுமின்றி பல பிரச்சனைகளை வரவிடாமல் தவிர்க்கவும் தேன்…

 • ஊட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து மற்றும் இரும்புச் சத்து அதிகளவு உள்ளது. உடலில் மலச்சிக்கலைத் தடுப்பதிலும், கொழுப்பு அளவைக் குறைப்பதிலும் செரித்தலின் போது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. குதிரைவாலி இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது. குதிரைவாலி…

 • இன்றைய நவீன காலகட்டத்தில் எல்லா நோய்களும் வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கின்றது. சிறுவர்களுக்குச் சர்க்கரை நோய் முதல் இரத்த அழுத்தம் என எல்லா நோய்களையும் சொல்லலாம். அந்த வகையில் ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு மட்டும் ஏற்பட்ட மூட்டு வலி பிரச்சினை இன்று வயது வித்தியாசம் இல்லாமல் இளம் வயதினருக்கும்…

 • எல்லாவற்றிற்கும் மருத்துவமனை செல்லும் வழக்கம் இன்றைய தலைமுறையினரிடையே அதிகளவு காணப்படுகின்றது. எல்லாம் தெரியும் எனக் கூறிக் கொண்டு எல்லாவற்றையும் தவறாகவே செய்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, இன்றைய இளசுகளின் உணவு முறையினாலேயே பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இங்கு எவ்வித நோய்களுக்கும் உதவுக்கூடிய வெற்றிலையின் நற்பயன்களை தெரிந்து கொள்ளுங்கள்…..

 • துளசி இலைகளைத் தினமும் உட்கொண்டால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். மேலும் ஜீரண சக்தி, புத்துணர்ச்சி மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவற்றுக்கு துளசி நல்ல பலன்களை தரும். இது நம் உடலின் கிரமிநாசினியாக செயல்படும். இன்று வயது பேதமின்றி அனைவரையும் தாக்கும் சர்க்கரை நோய்…

 • இன்று நம்மில் பலரின் இரவு தூங்கும் நேரம் குறைந்து விட்டது. நீண்ட நேரம் கண் விழித்திருப்பதோடு இல்லாமல், ஸ்மார்ட்போன், டேப்ளெட் என மின்னணு கருவிகளையே பார்த்துக் கொண்டிருப்பதால் நம் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இரவு தூங்கும் போதும் மின்னணு கருவிகள் தான், விழிப்பதும் அவற்றின் திரையில் தான்…

 • தினமும் முந்திரியை உணவில் சேர்ப்பது நல்லது ஏன்

 • பற்கள் அழகாய் இருந்தாலே முகம் பாதி அழகாய் மாறிவிடும். அதனால்தான் மாதவன் தொடங்கி ஸ்னேகா வரை அவர்களின் பளிச் பற்களுக்கென்றே பட்டப்பெயர் வைத்து அழைத்தோம். அப்படிப்பட்ட அழகான பற்களை இனி நீங்களும் பெறலாம் இந்த ஸ்மார்ட் ப்ளீச் லேசர் முறையில். நாம் சாப்பிடும் உணவு, காபி டீ அகியவை…

 • அஜீரணக் கோளாறு ஏற்படுவதற்கு அவர்களின் மோசமான உணவுப் பழக்கங்கள், உடல்பருமன், அசிடிட்டி, அல்சர், மலச்சிக்கல் போன்ற பல காரணங்கள் உள்ளது. இந்த பிரச்சனை தீவிரமடையும் போது அடிவயிற்று வலி, வயிற்று உப்புசம், வாயுத் தொல்லை, ஏப்பம், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் தென்படும். எனவே அஜீரணப் பிரச்சனையில் இருந்து…

 • சளி பிடித்துவிட்டால் சிலர் என்னதான் வைத்தியங்களை மேற்கொண்டாலும், 2 அல்லது 3 நாட்களுக்கு பின்னரே அதற்கான தீர்வு கிடைக்கும். அப்படி அரைமணிநேரத்தில் உங்கள் உடலில் இருந்து சளியை விரட்ட இதோ தீர்வு, மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு…

 • வழக்கமாக அதிக நேரத்தூக்கம் தேவைப்படாமல், இரவில் ஒன்பது மணி நேரங்களுக்கும் அதிகமாக தூங்கத் தொடங்கும் வயது வந்தவர்கள் அல்சைமர்ஸ் எனப்படும் நினைவாற்றல் பாதிப்பு நோயின் ஆரம்ப அறிகுறிகளை வெளிக்காட்டலாம் என புதிய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அறுபது வயதை கடந்தவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஒன்பது மணி நேரங்களுக்கும் அதிகமாக வழக்கமாக…

 • இன்று பெரும்பாலானோரும் அவதிப்படும் பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது உடல் பருமன் எனலாம். உணவு கட்டுப்பாடு, கடுமையான உடற்பயிற்சி எல்லாம் செய்யத்துவங்கி பின் இது வேலைக்கு ஆகாது என அனைத்தையும் சில நாட்களில் விட்டு விடுவர். உடல் பருமன் மூலம் அவதிப்படுவோர், ஒரே ஒரு பழத்தை மட்டும் எடுத்துக் கொண்டு…

 • வெங்காயம் உரிக்க உரிக்க அதனுள் எதுவும் இல்லாவிட்டாலும், அதிக நன்மைகளையும் நம்மில் பலரும் அறிந்திராத சத்துக்களையும் கொண்டுள்ளது. இதே போல் தேனிலும் பல அற்புத நன்மைகளை நம் உடலுக்கு வழங்குகின்றது. இங்கு வெங்காயம் மற்றும் தேன் கலந்து தயாரிக்கப்படும் சிரப் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகளை வழங்குகின்றது என்பதைப்…

 • கறிவேப்பிலை பெரும்பாலானோருக்கும் பிடிக்காத இலையாக இருக்கின்றது. நன்மை தரும் பொருள் அதுவும் மலிவு விலையில் கிடைக்கின்றது என்பதாலேயே பலருக்கும் இதைத் தூக்கி வீசவே அதிகம் பிடிக்கின்றது. சமைக்கும் அனைத்து உணவுகளில் பயன்படுத்தப்படும் கருவேப்பிலை நம் உடலுக்குப் பல நன்மைகளை வழங்குகின்றது. ஆயுர்வேத மருத்துவத்திலும் கறிவேப்பிலையை பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது. இதில்…

 • இன்றைய காலக்கட்டத்தில் உள்ள நோய்களில் மிக முக்கியமான நோயாக இருப்பது நீரிழிவு நோய். அதாவது, சர்க்கரை நோய் என்று கூறுவோம். நீரிழிவு நோய்க்கு மருத்துவர்கள் இரண்டு விதமான பரிகாரங்களை கூறுகின்றனர். ஒன்று, உணவுக்கட்டுப்பாடு. இரண்டாவது, உடற்பயிற்சி. இந்த இரண்டு பரிகாரங்களை பரிந்துரைக்கின்றனர். அதில், முக்கியமானது தான் உடற்பயிற்சி. நீரிழிவு…

 • உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் ரத்தத்தில் கலந்துவிடும். சோடியம் போன்ற உப்புச்சத்துப் பொருட்களை அதிகம் சாப்பிடுவதால், அவை ரத்தத்தில் கலந்து சில நேரங்களில் ஏதாவது ஓரிடத்தில் ரத்த நாளங்களில் படிந்துவிடக்கூடும். நாளடைவில் அவை ரத்தத்திலேயே தங்கி, ரத்தக்கொதிப்பு போன்ற பிரச்னை வரக்கூடும். சாப்பிட்டதும் ஒரு டம்ளருக்குக் குறையாமல் தண்ணீர்…