பலவித நோய்களுக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

Loading...

இயற்கை மருத்துவத்தில் உணவே மருந்து, மருந்தே உணவு. எல்லோரும் ஏற்றுக் கடைப்பிடிக்க கூடியது. பக்க விளவுகள் இல்லாதது.

ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் – அன்னாசி பழம்.

முடி நரைக்காமல் இருக்க – கல்யாண முருங்கை.

கண்பார்வை அதிகரிக்க – கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ்.

முகம் அழகுபெற – திராட்சை பழம்.

அஜீரணத்தை போக்கும் – புதினா.

மஞ்சள் காமாலை விரட்டும் – கீழாநெல்லி.

சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் – வாழைத்தண்டு.

மார்க்கண்டையனாக வாழ – நெல்லிக்கனி.

இதயத்தை வலுப்படுத்த – செம்பருத்திப் பூ.

மூட்டு வலியை போக்கும் – முடக்கத்தான் கீரை.

இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் – கற்பூரவல்லி (ஓமவல்லி).

நீரழிவு நோய் குணமாக்கும் – அரைக்கீரை, முள்ளங்கி, வில்வம்.

வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் – மணத்தக்காளிகீரை.

உடலை பொன்னிறமாக மாற்றும் – பொன்னாங்கண்ணி கீரை.

மாரடைப்பு நீங்கும் – மாதுளம் பழம்.

ரத்தத்தை சுத்தமாகும் – அருகம்புல்.

கான்சர் நோயை குணமாக்கும் – சீதா பழம்.

மூளை வலிமைக்கு ஓர் – பப்பாளி பழம்.

வாயு தொல்லையிலிருந்து விடுபட – வெந்தயக் கீரை.

ரத்த அழுத்தத்தை குணமாக்கும் – துளசி, பசலைக்கீரை

மார்பு சளி நீங்கும் – சுண்டைக்காய், ஆடாதொடை, தூதுவளை

ரத்த சோகையை நீக்கும் – பீட்ரூட்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply