திராட்சை விதை சாற்றின் அற்புதம்

Loading...

திராட்சை பழத்தின் விதை சாற்றை பயன்படுத்தினால், பற்களின் ஆரோக்கியத்தை கெட்டு போகாமல் தடுக்கலாம் என்று ஆய்வு கூறுகிறது.

சிகாகோவில் உள்ள இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், பற்களின் ஈறுகள் பாதிப்பு, பற்கள் விழுதல் போன்ற பிரச்னைகளை திராட்சை விதை சாறு தடுக்கிறது என்று ஆய்வின் மூலமாக உறுதி செய்துள்ளனர்.

திராட்சை விதையை, பொடி அல்லது சாறாக கூட பயன்படுத்தலாம். அதில் உள்ள ரெசின் மற்றும் புரதச்சத்து பற்களை நீண்ட காலம் ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது.

மேலும் திராட்சை விதை சாறில், டென்டின் என்ற புரதச்சத்தை தயாரித்து, அதை ஈறுகளில் ஏற்படும் விரிசலில் அடைப்பதன் மூலமாகவும், பற்களை பாதுகாக்கலாம் என்று ஆய்வு கூறுகிறது.

எனவே திராட்சை பழத்தின் சாறை, தினமும் பற்கள் மற்றும் ஈறுகளில் தேய்த்து வந்தால், பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply