100 வருடங்களுக்கு முந்தைய திருமண கேக் எப்படி இருக்கும் இந்த புகைப்படங்களை பாருங்கள்

Loading...

திருமணம் நடக்கும்போது பலகாரங்கள் தயார் செய்யப்பட்டு உற்றார், உறவினர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.

மேலும் திருமணத்தின் போது கேக் வெட்டும் நிகழ்வும் நடைபெறும். இந்த கேக்கானது திருமண ஜோடிகளுக்கு பிடித்தவாறு தயார் செய்யப்படுகிறது.

100 வருடங்களுக்கு முன்னர் இருந்தே இந்த பழக்கம் இருந்து வந்தாலும், தற்போதைய நவீன உலகத்துக்கு ஏற்றவாறு திருமண கேக் தயாரிக்கும் முறை மாறுபட்டு வருகிறது.

1916 ஆம் ஆண்டு

1916 ஆம் ஆண்டில் திருமண கேக் மிகவும் எளிமையாக தயார் செய்யப்பட்டு, அதன் மேல் வெள்ளை நிற பூங்கொத்து வைக்கப்படும்.

1936 ஆம் ஆண்டு

1936 ஆம் ஆண்டில் திருமண ஜோடி அந்த கேக்கில் இருப்பது போன்று தயார் செய்யப்பட்டது.

1946 ஆம் ஆண்டு

1946 ஆம் ஆண்டில் அதே கேக், பல்வேறு டிசைன்களில் அலங்காரம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது.

1986 ஆம் ஆண்டு

1986 ஆம் ஆண்டு சில உயர் தொழில்நுட்ப விடயங்களுக்கு ஏற்றவாறு எளிமையாகவும், அதே சமயம் சற்று டிசைன்கள் சேர்க்கப்பட்டது.

1996 ஆம் ஆண்டு

1996 ஆம் ஆண்டுகளில் கேக் தயாரிப்பில் பழைய கலாசாரம் மீண்டும் திரும்பியது.

2016 ஆம் ஆண்டு

2016 ஆம் ஆண்டில் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்றவாறு மனிதன், எல்லாம் வண்ணமயமான கேக்கினை தயாரிக்க ஆரம்பித்துள்ளான்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply