பொது இடத்தில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளான நடிகைகள்

Loading...

பொது இடங்களில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகுவது என்பது வழக்கமாக நடக்கும் ஒன்று.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒரு சில நடிகைகள் மட்டுமே உணர்ச்சிவசப்பட்டு குற்றவாளியின் கன்னத்தில் பளார் விட்டு, அந்த இடத்தை கடந்து செல்கின்றனர்.
பின்னர், இந்த காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்படும்போது, தர்மசங்கடத்திற்கு ஆளாகின்றனர்.
அந்த வகையில் பொது இடத்தில் நடிகைகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் இதோ,

நக்மா
நக்மா ஒருமுறை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, எம்.எல்.எ-வால் பொது இடத்தில் பாலியில் துன்புறுத்தலுக்கு ஆளானார். நக்மாவை அவர் எதிர்பாராத தருணத்தில் பொது இடத்தில் வைத்து முத்தமிட்டார்.

ஜோதிகா
ஜோதிகா ஒருமுறை படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, பாலியில் வன்முறை ரீதியான முறையில் தாக்கத்திற்கு உள்ளனார். ஒரு நபர் பொது இடத்தில் ஜோதிகாவை தவறான ரீதியில் தீண்டி சென்றார்.
எதிர்பாராத விதமாக இது, வீடியோ பதிவு மூலமாக தான் கண்டறியப்பட்டது.

நமீதா
சென்னையில், பெங்களூர் என இருமுறை நமீதா பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.
சென்னையில் ப்ரைவேட் நிகழ்ச்சியல் கலந்துக் கொள்ள வந்த போது அவரது அந்தரங்க பாகங்களை ஒருவர் தொட முயன்றார். பெங்களூர்-ல் ஒருமுறை இது போன்ற சம்பவம் 2007-ல் நடந்தது.

சமந்தா
திருப்பதியில் நடைபெற்ற கடை திறப்பு விழாவின் போது, மூன்று இளைஞர்கள் பின்புறத்தில் தீண்டி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் கடந்த 2011-ல் நடந்தது.

ஹன்ஷிகா
கோவையில் ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்ள வந்த போது, அவரது ரசிகர்களே ஹன்சிகாவை தகாத முறையில் தீண்ட முற்பட்டனர். பாதுகாவலர்கள் உடனே அவரை சுற்றி வளைத்து, காரில் ஏற்றி அனுப்பினர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply