பிரியங்கா சோப்ராவின் அழகின் ரகசியம் இந்த மூன்றும் தான் காரணமா

Loading...

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளுள் ஒருவராகி, தற்போது ஹாலிவுட்டிலும் பிரபலமாகிக் கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ராவின் அழகின் ரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

பிரியங்கா சோப்ரா தனது அழகின் ரகசியமாக மூன்று அழகு குறிப்புகள் குறித்து கூறியுள்ளார் இதோ..!

பிரியங்கா சோப்ரா அழகின் ரகசியம் என்ன?

உதட்டின் அழகு

ஒரு பௌலில் சிறிது உப்பை எடுத்து அதனுடன் சிறிது வெஜிடேபிள் கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து உதட்டில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் உதட்டைக் கழுவ வேண்டும்.

இதனால் உதட்டில் உள்ள கருமை மற்றும் இறந்த செல்கள் நீங்கி, உதட்டின் அழகு மற்றும் மென்மைத் தன்மையை அதிகரிக்குமாம்.

உடலின் அழகு

ஒரு பௌலில் தேவையான அளவு கடலை மாவை எடுத்து கொண்டு, அதனுடன் தயிர், எலுமிச்சை சாறு, சிறிதளவு பால், சந்தனப் பவுடர், மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து கலந்து, அதை உடல் முழுவதும் தேய்த்து ஊறவைத்து, கழுவ வேண்டும்.

இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள், அழுக்குகள் போன்றவை நீங்கி, சருமம் வறட்சியின்றி மிகுந்த புத்துணர்வுடன் இருக்குமாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply