கட்டை விரலில் மோதிரம் அணியாதீர்கள் ஆபத்து உள்ளதாம்

Loading...

சிலர் கட்டை விரலில் மோதிரம் அணிவார்கள். அவ்வாறு அணியலாமா? அது சரியா என்பது உங்களுக்கு தெரியுமா?

கட்டை விரலில் மோதிரம் அணியலாமா?

கட்டை விரலில் தங்கம், செம்பு போன்ற உலோகத்தினால் ஆன எந்தவித மோதிரத்தையும் அணியக் கூடாது. ஏனெனில் அதன் மூலம் தேவையில்லாத கெட்ட சக்திகள், அவர்களோடு தொடர்பு கொள்ள நேரிடுமாம்.

கட்டை விரலில் மோதிரம் அணிவதால் ஏற்படும் ஆபத்து என்ன?

கட்டை விரலில் மோதிரம் அணிந்துக் கொண்டு வெளியில் செல்லும் போது, அது கெட்ட சக்திகள் ஈர்த்து, அவர்களின் வாழ்க்கையை உருகுலைப்பதுடன், அவர்களுடைய முழுமையாக ஆற்றலையும் இழக்கச் செய்துவிடும்.
கட்டை விரலில் மோதிரம் அணிவது தீய சக்திகளை நம்மை நோக்கி ஈர்ப்பதுடன், அதனை கையாளும் திறனையும் நமக்கு இல்லாமல் இருக்க செய்துவிடும். எனவே கட்டை விரலில் மோதிரம் அணியக்கூடாது.
மோதிர விரலின் சிறப்புகள் என்ன?

மோதிர விரலின் அடி முதல் நுனி வரை பிரபஞ்சமே இருக்கிறது. சில குறிப்பிட்ட விஷயங்களை இந்த விரலில் செய்வதனால், ஒரு பரிமாணத்திலிருந்து மற்றொரு பரிமாணத்திற்கு செல்ல முடியுமாம்.
மோதிர விரலைப் பற்றி யோகத்தில் முழுமையான அறிவியலே இருக்கிறது. நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதற்கு மோதிர விரல் ஒரு சாவி போல் செயல்படுகிறதாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply