ஒரு வாரம் உருளைக்கிழங்கு சாற்றினை தலையில் தேயுங்கள்

Loading...

தலைமுடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள் கடைகளில் விற்கப்படும் இராசயனம் கலந்த மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதன் காரணமாக, அதிகமான தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு ஆளாகிவிடுகிறோம்.

இயற்கையான முறையிலேயே தலைமுடியை பாதுகாக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன.

அதில் ஒன்றுதான் உருளைக்கிழங்கு சாறு, இந்த சாற்றினை தலையில் தேய்ப்பதன் மூலம் பல நாட்களாக இருந்து வந்த அரிப்பு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

உருளைக்கிழங்கின் தோலினை சீவிக்கொள்ளுங்கள், 1 உருளைக்கிழங்கு என்றால் இரண்டு கப் தண்ணீர் விட்டு அதனை நன்றாக கொதிக்கவையுங்கள்.

அதிலிருந்து கிடைக்கும் சாறினை சிறிது நேரம் ஆற வைத்துவிட்டு, தலைமுடியில் தேயுங்கள்.

இதே போன்று தினமும் தலைக்கு இந்த சாற்றினை தேயுங்கள். ஒரு வாரம் தேய்ப்பதன் மூலம் உங்கள் தலையில் உள்ள அழுக்கு நீங்கி தலைமுடியானது நல்ல மென்மையாக இருப்பதை உணர்வீர்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply