ஐஸ்வர்யாவும் சுஷ்மிதாவும் உலகை கலக்கிய இரு அழகிகள்

Loading...

கடந்த 1994 ஆம் ஆண்டு இந்திய நாட்டை சேர்ந்த ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டத்தையும், சுஷ்மிதா சென் பிரபஞ்ச அழகி என்ற பட்டத்தையும் பெற்றனர்.

அன்றைய ஆண்டியில் எங்கு பார்த்தாலும் இந்த இரு அழகிகளின் முகங்கள் தான் தென்பட்டன. அழகி என்ற தலையில் சூடப்பட்ட மகுடத்தால் இவர்கள் இருவரின் தலையெழுத்தே மாறிப்போனது.

இதில், உலக அழகியான ஐஸ்வர்யா ராய் தற்போது 45 வயதை எட்டியுள்ளபோதிலும், பல்வேறு திரைப்படங்கள், விளம்பர தூதுவர், மொடல் என பல்வேறு பரிமாணங்களோடு கலக்கி வருகிறார்.

இவருக்கு அடுத்ததாக சுஷ்மிதா சென், இவர் திரைத்துறையில் அதிகமாக ஜொலிக்காவிட்டாலும் கூட, மக்களுக்காக சேவை செய்வதில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.

திருமணம் செய்துகொள்ளாத இவர், 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். 23 வருடங்களுக்கு முன்னர் பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்துகொண்ட இவர், இன்று பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 2017 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டியின் நடுவராக கலந்துகொண்டு பெருமை சேர்த்துள்ளார்.

2017 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகியாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Mittenaere என்பவர் தெரிவாகியுள்ளார்.

23 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இந்தியாவை சேர்ந்த இந்த அழகிகளும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ,

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply