ஸ்மார்ட்போன் யூஸ் பண்றீங்களா அப்ப இது உங்களுக்கு தான்

Loading...

உலகளவில் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ஸ்மார்ட்போன்களின் நமக்கான எண்ணற்ற பயன்பாடுகள் காரணமாக அதன் ஸ்டோரேஜ் சீக்கிரம் தீர்ந்து விடுகிறது.

இப்படி ஸ்டோரேஜ் முழுமையடைந்தால் என்ன செய்ய வேண்டும்?


மெமரி கார்டு

அதிக MBக்கள் கொண்ட ஆப்ஸ்களை போனிலிருந்து மெமரிகார்டுக்கு மூவ் செய்யலாம். மேலும் குறிப்பிட்ட ஆப்பினை மெமரி கார்டில் பேக்அப் அடுத்து இன்ஸ்டால் செய்துகொண்டு பயன்படுத்துவதன் வழியாகவும் இடத்தை சேமிக்கலாம்.


ரூட் செய்வது

ஸ்மார்ட்போன்கள் புதிதாக வாங்கும் போதே சில ஆப்ஸ்கள் அதில் இணைக்கப்பட்டிருக்கும். அதில் நமக்கு தேவையில்லாதவற்றை Un-Install செய்து விடலாம்.

ஆப்ஸ்கள்

நமக்கு தேவையான ஒரு விடயம் சம்மந்தமாக பல ஆப்ஸ்கள் ப்ளே ஸ்டோரில் இருக்கும். அதில் குறைந்த MBக்கள் கொண்ட ஆப்ஸ்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


கிளவுட் ஸ்டோரேஜ்

கிளவுட் ஸ்டோரேஜ் வசதி மூலம் ஸ்மார்ட்போன்களில் அதிக ஸ்டோரேஜ்களை தவிர்க்க முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply