இதற்கு கூட அஜித் என்ன செய்வார்- அப்புக்குட்டி கேள்வி

Loading...

வேதாளம் படத்தில் நடிக்கும் போது அஜித், அப்புக்குட்டியை வைத்து போட்டோ ஷுட் நடத்தியது நமக்கு தெரியும். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி டிரண்டானது.


இந்நிலையில் அப்புக்குட்டியிடன் சிலர், அஜித்தின் பிரியமான நடிகர் நீங்கள், விவேகம் படத்தில் உங்களுக்கு ஏதாவது வேடம் கொடுத்திருக்கிறாரா என்று கேட்டுள்ளனர்.


அதற்கு அப்புக்குட்டி, உங்களை போல் நிறைய பேர் கேட்டிகிறார்கள். அந்த படம் வெளிநாட்டில் படமாகும் கேங் வார் சம்பந்தப்பட்ட கதை. அதற்கு நான் எப்படி செட் ஆவேன். எனக்கு படத்தில் ரோல் இல்லாமல் போவதற்கு அஜீத் சார் என்ன பண்ணுவார் என கூறியுள்ளார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply