மசால்வடை – மற்றொருமுறை

Loading...


தேவையான பொருள்கள்:

கடலை பருப்பு – 1கப்
பொடியாக வெங்காயம் – 1கப்
பச்சை மிளகாய் – 4
நறுக்கிய இஞ்சி , கருவேப்பிலை ,உப்பு தேவையான அளவு


செய்முறை:

பருப்பை 2மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தண்ணீரை வடித்து விட்டு கரகரப்பாக அரைக்கவும். இதோடு பொடியான வெங்காயம் பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி , கருவேப்பிலை ,உப்பு சேர்த்து கலக்கவும். எலுமிச்சை அளவு சிறு உருண்டையாக உருட்டி லேசாக தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply