பஜ்ரா – கம்பு மாவு உருண்டை

Loading...

கடாயில் சிறிது நெய்விட்டு சம்பா ரவையை வறுத்து பொடிக்கவும். அதேபோல் கம்பு மாவையும் லேசாக வறுக்கவும்.
இரண்டு மாவையும் கலந்து, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.

ஒரு பாத்திரத்தில் துருவிய வெல்லம், 1/4 கப் தண்ணீர் சேர்த்து பாகாக காய்ச்சவும்.
பாகு தேன் மாதிரி வரும்போது, கலந்து வைத்திருக்கும் மாவுக் கலவையில் சேர்க்கவும். பின்பு நெய்யை உருக்கி இந்தக் கலவையில் சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.
லட்டு பிடிக்கும் பதத்திற்கு வந்ததும், நெய் ஊற்றுவதை நிறுத்தி விட்டு, கையில் நெய்யை தடவிக் கொண்டு லட்டுகளாகப் பிடிக்கவும். தேங்காய் இருப்பதால் நட்ஸ் தேவையில்லை.

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply