சாமை வெஜிடபிள் உப்புமா

Loading...

வெறும் கடாயில் சாமையை லேசாக வறுத்து ஊறவைத்து வடித்து உலர்த்தவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் மற்றும் தாளிப்பதற்காக வைத்திருக்கும் அனைத்தையும் சேர்த்து தாளித்து, இத்துடன் பச்சைமிளகாய், இஞ்சி, நறுக்கிய காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்பு இதில் 3 கப் தண்ணீர் சேர்த்து, ஊறவைத்த சாமை, உப்பு சேர்த்து, மூடிபோட்டு மிதமான தீயில் வேகவிட்டு, கட்டியில்லாமல் கிளறி, வெந்ததும் நெய், கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். எலுமிச்சைச்சாறு பிழிந்து பரிமாறவும்.
குறிப்பு: விரும்பினால் வேறு சிறுதானியங்கள் கலந்தும் செய்யலாம்.

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply