சத்தான சுவையான பீட்ரூட் லஸ்ஸி

Loading...


தேவையான பொருட்கள் :

தயிர் – 1 கப்
பீட்ரூட் சிறியது – 1
தேன் – தேவையான அளவு
ஜாதிக்காய்ப்பொடி – 1 சிட்டிகை
ஐஸ் க்யூப்ஸ் – சிறிது

செய்முறை :

* பீட்ரூட்டை தோல் சீவி துருவி வேக வைத்துக் கொள்ளவும்.
* சிறிது பீட்ரூட் துருவலை அலங்கரிக்க வைத்துக் கொள்ளவும்.
* மிக்சி ப்ளண்டரில் தயிர், வேக வைத்த பீட்ரூட் துருவல், தேன், ஜாதிக்காய்ப் பொடி, ஐஸ் க்யூப்ஸ் முதலியவற்றைப் போட்டு ஒரு நுரை வரும் அடிக்கவும்.
* அரைத்த ஜூஸை கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதன் மேல் பீட்ரூட் துருவலை தூவி பரிமாறவும்.
* சத்தான சுவையான பீட்ரூட் லஸ்ஸி ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply