ஆந்திரா தக்காளி ஊறுகாய்

Loading...

தக்காளியை எடுத்து நன்றாக கழுவி வெட்டி வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தக்காளி, புளி சேர்த்து நன்றாக கலந்து எண்ணெய் பிரியும் வரை வேக விடவும்.

பின் உப்பு சேர்த்து ஒரு ஜாரில் எடுத்து நன்கு மசித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மசித்து வைத்த தக்காளி, மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறி கெட்டியாகும் வரை சமைக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply