ஸ்மார்ட்போனில் சிறந்த சிக்னலை பெற இதுதான் வழி

Loading...

%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%bfஸ்மார்ட்போனில் சிறந்த சிக்னலை பெற வேண்டுமென்றால் போனைக்கை மாற்றிப் பாருங்கள் என்கிறார் விஞ்ஞானியொருவர்.

சில போன்களை பயன்படுத்துகையில், ஒரு கையில் அல்லாமல் மற்றைய கையில் இருக்கையில் சிறப்பாக வேலை செய்யும் என பேராசிரியர் ஹெர்ட் பெடர்ஸன் கூறுகிறார்.

ஒருவர் போனை எந்த இடத்தில் பிடித்திருக்கிறாரோ, அந்த இடத்தில் போனின் அன்டனா பொருத்தப்பட்டிருக்கக் கூடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply