மட்டன் Tikka

Loading...

%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-tikka
தேவையான பொருட்கள்

2- மட்டன்
5 பூண்டு
மிளகுத்தூள்
புதினா
கொத்தமல்லி
உப்பு
1-தக்காளி
சிறிய துண்டு இஞ்சி
1 பெரிய வெங்காயம்
மிளகாய்த்தூள்
தேசிக்காய்
மஞ்சள்
3- பச்சைமிளகாய்
வாழை இலை


செய்முறை

பூண்டு, பச்சைமிளகாய், இஞ்சி, வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள்,உப்பு எல்லாவற்றைம் அரைத்து அக் கலவையை மட்டனில் எல்லாப் பாகத்திலும் தடவி 20-30 நிமிடம் ஊற விட்டு அதன் பின் Oven ஐ 260 degree c வெப்பநிலையில் வாழை இலையில் மட்டனை வைத்து 30 நிமிடம் வேக வைக்கவும். அதன் மேல் நறுக்கப்பட்ட புதினா, கொத்தமல்லி, தேசிப்புளி சேர்த்து பரிமாறவும் சுவையான tikka தயார்.

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply