ஆயில் சருமத்தை பளபளப்பாக்கும் பப்பாளி

Loading...

%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b3%e0%ae%aa%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95பழுத்த பப்பாளி பழத்தை தோல் நீக்கி விட்டு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்து கூல் செய்து கொள்ளவும் .
பிறகு இரண்டு ஸ்பூன் தேன் கலக்கவும் . இந்த கலவையை முகத்தில் சில நிமிடங்கள் பூசிக்கொள்ளவும் .

சிறிது நேரம் கழித்து முகத்தை நன்றாக கழுவினால் உங்களுக்கே தெரியும் உங்கள் அழகு – அழகோ அழகு என்று.

மேலும் பப்பாளி கூலுடன் எலுமிச்சை ஒன்றை பிழிந்து விட்டு அந்த கலவையை உடல் முழுவதும் பூசிக்கொள்ளவும்.

பிறகு ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும் . இதனால் உடலில் உள்ள அழுக்கு நீங்கி உடல் பொலிவு பெரும் , மற்றும் உடலில் உள்ள தேவையற்ற பிசுபிசுப்பு நீங்கும் , உடல் மென்மையாகவும் வளமாகவும் பளபளக்கும்.

தினமும் பப்பாளி சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பாகும். பப்பாளி நிறைய சத்துகள் நிறைந்தது .

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply