IPHONE 6S மற்றும் 6S PLUS வயர்லெஸ் சார்ஜர்கள் அறிமுகம்

Loading...

iphone-6s-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-6s-plus-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%86%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9cஆப்பிள் நிறுவனமானது அண்மையில் iPhone 6S மற்றும் 6S Plus ஆகிய ஸ்மார்ட் கைப்பேசிகளினை அறிமுகம் செய்தனர்.
அறிமுகமாகி குறுகிய காலத்தில் கைப்பேசி சந்தையில் பலத்த வரவேற்பைப்பெற்றுள்ள இக் கைப்பேசிகளுக்கான துணைச்சாதனங்களும் தற்போது அறிமுகமாகத்தொடங்கியுள்ளன.
இதன் ஒரு அங்கமாக வயர்லெஸ் முறை மூலம் மின்கலத்தை சார்ஜ் செய்யக்கூடிய சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இச்சாதனமானது உட் பகுதியில் மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்யக்கூடிய Lithium-ion Polymer மின்கலத்தினைக்கொண்டுள்ளது.
இதன் உதவியுடன் iPhone 6S மற்றும் 6S Plus கைப்பேசிகளினை 100 சதவீதம் வரையில் சார்ஜ் செய்ய முடியும்

Loading...
Rates : 0
VTST BN