ரவா கொழுக்கட்டை

Loading...

%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88ரவை – 1/4 கப்,
தண்ணீர் – 1/2 கப்,
உப்பு – தேவைக்கு,
சர்க்கரை – 1 டீஸ்பூன்,
நெய் – 1 டேபிள்ஸ்பூன்.

பூரணத்திற்கு…

தேங்காய்த்துருவல் – 1/4 கப்,
வெல்லம் – 1/4 கப் + 2 டேபிள்ஸ்பூன்,
ரவை – 1/4 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்,
நெய் – 1 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கடாயில் தண்ணீர், உப்பு, சர்க்கரை, நெய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இத்துடன் ரவை சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து வேகவிடவும். மற்றொரு கடாயில் வெல்லத்தை கரைத்து, தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள், ரவை, நெய் சேர்த்து நன்கு கலக்கவும். ஆறிய பின் சிறு உருண்டைகளாக செய்து கொள்ளவும். கொழுக்கட்டை அச்சில் மேல்மாவை வைத்து உள்ளே பூரணம் வைத்து கொழுக்கட்டை செய்து, ஆவியில் 10-12 நிமிடம் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

Loading...
Rates : 0
VTST BN