முத்தமிடுவதால் பரவும் வைரஸ் நோய்

Loading...

%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%882014 ம் ஆண்டு முத்தமிடுவதால் நோய் பரவுவதாக செய்தி வெளியாகி பரபரப்புக்கு உள்ளானது. சமீபத்தில் மீண்டும் இதற்கான ஆராய்ச்சியினை செய்து முடிவினை வெளியிட்டுள்ளனர் இத்தாலியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.
இத்தாலி நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் முத்தமிடுவதால் HHV-6A என்ற புதிய வைரஸ் பரவுவதாக கண்டறிந்துள்ளனர். இதை கண்டறிவதற்கான ஆய்வுக்காக 30 கருத்தரிப்பு பிரச்னையை சந்தித்து வரும் பெண்களில் 13 பேரை தேர்ந்தெடுத்து பரிசோதித்ததில் அவர்களுக்கு HHV-6A வைரஸ் பாதிப்பு உள்ளதாக கண்டறிந்துள்ளனர். மேலும், இந்த வைரஸின் காரணமாக மலட்டுத்தன்மை ஏற்படுவதாகவும் அதிர்ச்சித் தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN