பேஸ்புக்கின் புதிய அதிரடி வசதி

Loading...

%e0%ae%aa%e0%af%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9fசமூகவலைத்தளங்களில் முன்னணியாகத் திகழும் பேஸ்புக், தற்போது பல்வேறு துறைகளிலும் தனது சேவையைப் பரப்பி வருகின்றது.
இந்நிலையில், இவற்றின் வரிசையில் தற்போது உண்மை போன்ற மாயைக் காட்சிகளைக் கொண்ட தொழில்நுட்பத்தினை உருவாக்கிவரும் Oculus VR நிறுவனத்துடன் இணைந்து 360 டிகிரி வீடியோ காட்சிகளை தனது தளத்தில் அறிமுகம் செய்துள்ளது.
மேலும், இச் சேவையானது கூகுளின் Street View சேவைக்கு ஒப்பானதாகக் காணப்படுகின்றது.
அத்துடன், இவ் வசதியானது தற்போது டெக்ஸ்டாப் கணினிகளில் உள்ள இணைய உலாவிகளில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
மேலும், விரைவில் iOS மற்றும் Android சாதனங்களிலும் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN