பரோட்டா சால்னா

Loading...

%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be
தேவையான பொருள்கள்

சிக்கன் -அரை கிலோ
நறுக்கிய வெங்காயம் – 1
நறுக்கிய தக்காளி – 1
நறுக்கிய பச்சை மிளகாய் – 1
மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு

எண்ணெய்- 1 ஸ்பூன்
பட்டை – 1
மிளகு – 1 ஸ்பூன்
பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
வெங்காயம் – 2
தக்காளி – 4
தேங்காய் – 1 கப்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
மல்லி தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு


செய்முறை

கடாயில் எண்ணெய் விட்டு அரைக்க கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாக போட்டு நன்கு வதக்கி ஆற வைத்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.
குக்கரில் தேவையான அளவு எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி அதனுடன் சிக்கன் சேர்த்து தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2 விசில் விட்டு வேக விடவும்.
குக்கிரில் ஆவி அடங்கிய பின் அரைத்த மசாலா கலவையை அதில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி விடவும் சுவையான .பரோட்டா சிக்கன் சால்னா ரெடி

Loading...
Rates : 0
VTST BN