நீங்களும் மார்க் ஆகலாம்

Loading...

%e0%ae%a8%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%86%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8dஇன்று பேஸ்புக்கில் இல்லாத பேஸ்களே இல்லை என்ற அளவுக்கு சமூகவலைதளமான பேஸ்புக்கின் ஆதிக்கம் உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது.
இதன் நிறுவன தலைவர் Mark Zuckerbergன் பிரம்மாண்ட வெற்றி சாதாரணமாக அவருக்கு கிடைத்ததல்ல! அதற்கு பின்னால் அவரின் மிக பெரிய உழைப்பு உள்ளது.
வெற்றிகளுக்கான வழிகள் பற்றி Mark Zuckerberg யே கூறுகிறார்,
எந்த ஒரு காரியத்தை நாம் எடுத்தாலும் அதில் நமது முயற்சி எந்தளவுக்கு இருக்கிறது என்பதே அதன் வெற்றியை தீர்மானிக்கிறது.
அந்த காரியத்துக்காக நாம் அதிக சிரத்தை எடுத்து முயற்சி எடுக்கும் போது அந்த காரியத்தின் வெற்றி பிரமாண்டமாக ஆகிறது என Mark கூறுகிறார்.
எந்த ஒரு செயல் விடயத்திலும் அடுத்தவர்களின் கருத்தை காது கொடுத்து கேட்க வேண்டும். Mark தனது அலுவுலகத்தில் வேலை செய்பவர்களிடம் வாரம் ஒரு நாள் வேலை விடயத்தை பற்றி அவர்கள் கருத்துகளை தாராளமாக கூற தனி நேரத்தையே ஒதுக்கி வைத்துள்ளார்.
தவறு செய்வது மனித இயல்பு . ஆனால் நாம் செய்யும் தவறுகளிலிருந்து நிச்சயம் நாம் பாடம் கற்க வேண்டும் என்கிறார் Mark.
தான் செய்யும் தொழிலால் உலகத்துக்கு ஏதேனும் மாற்றம் கொண்டு வருபவனே உண்மையான வெற்றியாளன் என்கிறார் Mark.

Loading...
Rates : 0
VTST BN