சுவையான வெங்காய பொடி தோசை

Loading...

%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9a

தேவையான பொருட்கள் :

தோசை மாவு – 1 கப்
இட்லி பொடி – தேவையான அளவு
வெங்காயம் – 1
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய – தேவையான அளவு

செய்முறை :
* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் தோசை மாவை ஊற்றி, மெல்லிய தோசையாக சுடவும்.
* பின்னர் அதன் மேல் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி மற்றும் இட்லி பொடி தூவி, மேலே எண்ணெய் ஊற்றி, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
* பின்பு தோசையை திருப்பி போட்டு, 1 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறினால், வெங்காய பொடி தோசை ரெடி!!!
* இதற்கு தொட்டு கொள்ள எதுவும் வேண்டாம். சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்

Loading...
Rates : 0
VTST BN