குழந்தைகளுக்கான ஆலு பிரெட் சீஸ் டிக்கிஸ்

Loading...

%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%86%e0%ae%b2%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86
தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு, பிரெட் ஸ்லைஸ் – தலா 4,
மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலா – தலா அரை டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை:

* உருளைக்கிழங்கை வேக வைத்து, மசித்துக் கொள்ளவும்.
* பிரட் துண்டுகளின் ஓரங்களை எடுத்து விட்டு நீரில் நனைத்து ஒட்டப் பிழிந்து வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் பிழிந்த பிரெட் ஸ்லைஸ், மசித்த உருளைக்கிழங்கு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து, விரும்பிய வடிவத்தில் தட்டவும்.
* தவாவில் எண்ணெய் விட்டு, தட்டி வைத்த டிக்கிகளை போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு சிவந்ததும் எடுக்கவும்.
* சுவையான ஆலு பிரெட் டிக்கிஸ் ரெடி.

Loading...
Rates : 0
VTST BN