உடல் எடை குறைப்புக்கு சிறந்த பாணம்

Loading...

%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf
தேவையான பொருட்கள் :

1. டீத்தூள் – 2 டீஸ்பூன்

2. பெருஞ்சீரகம் (சோம்பு) – 2 டீஸ்பூன்

3. தேன் – தேவையான அளவு

4. எலுமிச்சை சாறு – அரை ஸ்பூன்

5. இஞ்சி – சிறிய துண்டு


செய்முறை :

* இஞ்சியை தோல் சீவி ஒன்றும் பாதியாக தட்டி வைத்துக் கொள்ளவும்.

* பெருஞ்சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.

* ஒரு கப் தண்ணீரை அடுப்பில் வைத்து, டீத்தூளைப் போட்டு கொதிக்க விடவும்.

* நன்றாக கொதிக்கும்போது, வறுத்த பெருஞ்சீரகம், இஞ்சியை போட்டு அதுவும் சேர்ந்து நன்கு கொதித்தபிறகு, இறக்கி வடிகட்டவும்.

* வடிகட்டிய டீயில் தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகவும்.


பயன்கள் :

எடை குறைப்பதற்கு அருமையான பானம் இது. மேலும், கை, கால்களில் காணப்படும் தேவையற்ற சதையைக் குறைக்கவும் இந்த டீ உதவும். தினமும் காலையில் இந்த டீயை குடித்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

Loading...
Rates : 0
VTST BN