ஆஸ்துமாவை அழிக்கும் வைன்

Loading...

%e0%ae%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a9%e0%af%8dஆஸ்துமா நோயால் அவதிப்படுபவர்களுக்கு வாரம் 2 கிளாஸ் வைன் நிவாரணம் அளிப்பதாக டென்மார்க் மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இது குடிகாரர்களுக்கு அளிக்கப்படும் பரிசு ஆகாது. குறைவாகக் குடித்து நிறைவாக வாழ்பவர்களுக்கே இந்த நிவாரணம் கிடைப்பதாக ஆய்வு தெரிவித்துள்ளது.
12 வயது முதல் 41 வயது உள்ளவர்களை வைத்து 8 ஆண்டுகள் இந்த ஆய்வை நடத்தி வந்துள்ளனர்.

வாரம் ஒருவர் 3 கிளாஸ் பியர்கள் அல்லது வைன் எடுத்துக் கொள்பவர்களுக்கு ஆஸ்துமா ரிஸ்க் குறைவு என்கிறது இந்த ஆய்வு.
ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஐரோப்பிய மூச்சுக்குழல் நோய் அமைப்பில் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN