வேப்பிலைக் கட்டி

Loading...

%e0%ae%b5%e0%af%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bfஎலுமிச்சை இலை – 2 கப்,
நார்த்தை இலை – 2 கப்,
உப்பு – 1 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 1 பிடி, (சுமார் 60 கிராம்),
புளி – சிறிது,
ஓமம் – 2 டேபிள்ஸ்பூன்

இலைகளைக் கழுவி, துடைத்துப் பின் அனைத்துப் பொருட்களையும் சேர்த்துப் பொடித்துக் கொள்ளவும். கர்ப்பிணி பெண்களுக்கு மசக்கையை கட்டுப்படுத்தும். பாலூட்டும் தாய் மார்களுக்கும் சிறந்த மருந்து.

குறிப்பு:

அந்தக் காலத்தில உரலில் இடிப்பார்கள். எதில் செய்தாலும் தண்ணீர் சேர்க்கக்கூடாது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply