வெண்ணெய் மசாலா தோசை

Loading...

%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%86%e0%ae%af%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9a%e0%af%88
தோசை மாவிற்கு…

உளுத்தம்பருப்பு – 1/4 கப்,
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்,
அரிசி மாவு – 2 கப்,
மைதா மாவு – 1 கப்,
உப்பு – தேவைக்கு,
விரும்பினால் சர்க்கரை – 1/2 டீஸ்பூன்.


பூரணத்திற்கு…

வெண்ணெய் – 2 டீஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் – 1,
பச்சைமிளகாய் – 5,
கொத்தமல்லித்தழை – 1 கப்,
வெள்ளை எள் – 1 டீஸ்பூன்,
பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்,
கரம்மசாலா – 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

உளுத்தம்பருப்பு, வெந்தயத்தை 1 மணி நேரம் ஊறவைத்து, நன்கு விழுதாக அரைத்து, அரிசி மாவு, மைதா மாவு, உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு 4-6 மணி நேரம் புளிக்க வைக்கவும். கடாயில் வெண்ணெயை காய வைத்து வெங்காயம், பச்சைமிளகாயை சேர்த்து வதக்கி, எள், கொத்தமல்லித்தழை, பொட்டுக்கடலை, தேங்காய்த்துருவல், மஞ்சள்தூள், கரம்மசாலா, உப்பு சேர்த்து நன்கு வதக்கி, ஆறவைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். தோசை வார்த்து அதில் மசாலாவை வைத்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து, சாம்பாருடன் சூடாக பரிமாறவும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply