வெஜிடபிள் ஸ்டூ

Loading...

%e0%ae%b5%e0%af%86%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%82கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், பட்டாணி – தலா 1 கப்,
வெங்காயம் – 2 கப்,
வதக்க எண்ணெய் – 1/4 கப்,
வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்,
கீறிய பச்சை மிளகாய் – 4-6,
தேங்காய்ப்பால் (முதல் பால், இரண்டாம் பால்) – தலா 1 கப்.


தாளிக்க…

ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை – தலா 4,
இஞ்சிபூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு – 1/4 கப்.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் + வெண்ணெயை காயவைத்து ஏலக்காய், பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போட்டுத் தாளித்து, இஞ்சிபூண்டு விழுது, வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். பச்சை மிளகாய், காய்கறிகளையும் போட்டு வதக்கியதும், இரண்டாம் பாலும், உப்பும் போட்டு வேக வைக்கவும். காய்கறி வெந்ததும், முதல் பால் விட்டு கீழே இறக்கி வைத்துப் பின் எலுமிச்சைச்சாறு ஊற்றிப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply