வாழைப்பழம் பாதாம் ஸ்மூத்தி

Loading...

%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%af%8dபொடித்த பாதாம் தூள் – 2 ஸ்பூன்
அரைத்த பாதாம் விழுது – கால் கப்
குளிர்த்த பால் – 1 கப்
லவங்கப்பட்டை பொடி – கால் ஸ்பூன்
ஐஸ் கியூப்ஸ் – 10
தேன் – 1 ஸ்பூன்
வாழைப்பழம் – 1


செய்முறை:

* வாழைப்பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* மிக்சியில் வாழைப்பழம், தேன், ஐஸ் கியூப்ஸ், பாதாம் விழுது மற்றும் குளிர்ந்த பால் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
* அரைத்த ஜூஸை கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதன் மேல் லவங்கப்பட்டை பொடி மற்றும் பாதாம் பொடியை தூவி பருகவும்.
* சத்தான சுவையான வாழைப்பழம் – பாதாம் ஸ்மூர்தி தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply