வாழைத்தண்டு கோசு மல்லி

Loading...

%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9a%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf
என்னென்ன தேவை?

பயத்தம் பருப்பு – 1 கப்,
வாழைத்தண்டு – 2 கப்,
உப்பு – தேவைக்கு,
மிகப் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை
எலுமிச்சைச் சாறு – 1/4 கப்,
துருவிய கேரட் – 1/4 கப்.


எப்படிச் செய்வது?

பயத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். வாழைத்தண்டை நாரெடுத்துப் பொடியாக நறுக்கி, சிறிது மோரில் போட்டு வைக்கவும். பின் பிழிந்தெடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கலக்கவும். பின்பு பயத்தம்பருப்பு, கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச் சாறு, துருவிய கேரட் சேர்த்து 2 மணி நேரம் கழித்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply