வாழைக்காய் அவியல்

Loading...

%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d
தேவையானவை:

நீளவாக்கில் நறுக்கிய வாழைக்காய் – ஒரு கப், நீளவாக்கில் நறுக்கிய கேரட், பீன்ஸ், சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் (எல்லாம் சேர்த்து) – ஒரு கப், தயிர் – ஒரு கப், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

அரைத்துக்கொள்ள:

தேங்காய்த் துருவல் – ஒரு கப், பச்சை மிளகாய் – 4.


செய்முறை:

காய்கறிகளை நீர் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குழையாமல் வேக விடவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்துச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் தயிர், தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்கினால்… வாழைக்காய் அவியல் தயார்!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply