மோர் ஓட்ஸ் கொழுக்கட்டை

Loading...

%e0%ae%ae%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%93%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88ஓட்ஸ் – 2 டேபிள்ஸ்பூன்,
அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்,
மோர் – 4 டேபிள்ஸ்பூன்,
கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 4 இலை,
இடித்த மிளகு,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

ஓட்ஸ், அரிசி மாவு, மோர், உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் ஊறவிடவும். மிளகு சேர்த்து தேவையென்றால் தண்ணீரும் சேர்த்து தோசைமாவு பதத்தில் ஊறவிடவும். எண்ணெயை சூடாக்கி கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வெடிக்க விடவும். அதில் ஊற வைத்த ஓட்ஸ் கலவையை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் கட்டி ஆகும் வரை கிளறவும். அடுப்பை அணைத்து விட்டு இறக்கி ஈர கைகளால் கொழுக்கட்டை பிடித்து ஆவியில் 3-4 நிமிடங்கள் வேக வைத்து சூடாக சட்னியுடன் பரிமாறலாம்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply