மைசூர் போண்டா

Loading...

%e0%ae%ae%e0%af%88%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%beஉளுந்து மாவு / மைதா – 1 கப்
தயிர்- 1 கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
உப்பு – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு

ஒரு கிண்ணத்தில் மாவு, பச்சை மிளகாய், சீரகம், மிளகு, கறிவேப்பிலை, உப்பு, தயிர் சேர்த்து நன்றாக பிசறவும். சிறிது பேக்கிங் பவுடர் தூவி நன்றாக கலந்து எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். சுவையான மைசூர் போண்டா ரெடி.

Loading...
Rates : 0
Loading...
VTST BN

Leave a Reply