மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிய பதிப்புக்கள்

Loading...

%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9a%e0%af%8a%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bfஉலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்துப்பட்டுவரும் இலவச வீடியோ மற்றும் குரல்வழி அழைப்புக்களை ஏற்படுத்த உதவும் ஸ்கைப்பின் புதிய பதிப்பினை மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Skype 6.4 எனும் இப் புதிய பதிப்பில் அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்டு இயங்கும் ஸ்மார்ட் கடிகாரங்களுக்கான (Android Wear) புதிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதாவது நேரடியாக சட் செய்யும் வசதியுடன், குறுஞ்செய்திகள் தொடர்பான அறிவிப்புக்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கின்றது.
தவிர குரல்வழி மற்றும் வீடியோ அழைப்புக்களையும் Android Wear சாதனங்களின் ஊடாக பெற்றுக்கொள்ளக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply