மேங்கோ மஸ்தானி

Loading...

%e0%ae%ae%e0%af%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8b-%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bfஸ்வீட் மாம்பழங்கள் – 1
சர்க்கரை – 1 டீஸ்பூன்
பால் – 1 கப்
வெண்ணிலா அல்லது மேங்கோ ஐஸ்கிரீம் – தேவையான அளவு
நட்ஸ் – தேவையான அளவு
செர்ரி – தேவையான அளவு


எப்படிச் செய்வது?

முதலில் மாம்பழத்தை எடுத்து தோலுரித்து சிறிது துண்டுகளாக வெட்டி வைக்கவும். மிக்ஸி ஜாரில் பால் எடுத்து மாம்பழ துண்டுகளை போட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக மசிக்கவும். பின் அவற்றை கண்ணாடி டம்பளரில் ஊற்றி அதன் மேல் ஐஸ் கிரீம்யை வைத்து நட்ஸ், செர்ரி கொண்டு அலங்கரிக்கவும். சுவையான மேங்கோ மஸ்தானி ரெடி.

Loading...
Rates : 0
Loading...
VTST BN

Leave a Reply