முழு நிர்வாணமாக இறந்து கிடந்த நடிகை சபர்ணா! வெளியான பரபரப்பு தகவல்கள்

Loading...

captureபிரபல சின்னத்திரை நடிகையான சபர்ணா இன்று மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சபர்ணாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் முழு நிர்வாண நிலையில் இறந்து கிடந்ததால் பாலியல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகமடைந்துள்ளனர்.


மேலும், நடிகை சபர்ணாவின் கையில் பிளேடால் அறுத்துக்கொண்ட அடையாளங்கள் இருந்துள்ளன.


இது அவரே அறுத்துக்கொண்டதா? அல்லது வேறு எவரேனும் அறுத்ததா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


உடல் மீட்கப்பட்ட வீட்டில் மதுபானங்கள், கஞ்சா, சிகரெட் போன்றவை இருந்துள்ளன. வீட்டின் கதவு வேறு தாழ்ப்பாள் போடாமல் இருந்துள்ளது.


சபர்ணாவின் டைரியை கைப்பற்றியுள்ள பொலிசார் டைரியை வைத்து சபர்ணாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply