முளைக்கீரை – எள்ளு துவையல்

Loading...

%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88-%e0%ae%8e%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af
தேவையான பொருட்கள் :

முளைக்கீரை – 1 கட்டு,
வெள்ளை எள் – 2 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய் – 6,
புளி – சிறிது,
உப்பு, பெருங்காயம், நல்லெண்ணை – தேவைக்கேற்ப.

செய்முறை :

• முளைகீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
• புளியை சிறிது நீரில் ஊறவைக்கவும்.
• கீரையைத் தனியாகவும், மற்ற பொருட்களை தனியாகவும் வறுத்து ஆற வைக்கவும்.
• மிக்சியில் ஆறவைத்த பொருட்களை போட்டு அதனுடன் உப்பு, புளித்தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
• தேவைப்பட்டால் தாளித்துக் கொள்ளலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply