முருங்கைக்கீரை கார அடை

Loading...

%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88இட்லி அரிசி – 1 கப்,
துவரம்பருப்பு – 1/2 கப்,
காய்ந்தமிளகாய் – 10,
கறிவேப்பிலை – 1 கொத்து,
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்,
முருங்கைக்கீரை – 1 கப்,
துருவிய தேங்காய் – 1 கப்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.


தாளிக்க…

கடுகு – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

இட்லி அரிசியையும், துவரம்பருப்பையும் 3 மணி நேரம் ஊற வைத்து, அதில் காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அடைமாவு பதத்திற்கு அரைக்கவும். முருங்கைக்கீரையை கழுவி மாவுடன் சேர்க்கவும். கடுகு தாளித்து மாவுடன் சேர்த்து கலக்கவும். தோசைக்கல் காய்ந்ததும், மிதமான தீயில் அடை ஊற்றி, எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply