போன்களை தொடர்ந்து வாஷிங் மெஷின்களா சோதனையில் சாம்சங் நிறுவனம்

Loading...

%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b7%e0%ae%bf%e0%ae%99%e0%af%8dசாம்சங் கேலக்ஸி நோட் 7 போன்கள் வெடித்து சிதறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்ததால் உற்பத்தியை நிறுத்தியுள்ளது சாம்சங்.
இந்நிலையில் இதன் லாபமும் குறைந்துள்ள நிலையில், தற்போது புதிய பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது.
அதாவது சாம்சங் வாஷிங் மெஷினின் ட்ரம் பகுதியில் கோளாறு இருப்பதாக தொடர் புகார்கள் வருகின்றன.
இதனையடுத்து 2.8 மில்லியன் வாஷிங் மெஷின்களை திரும்ப பெற சாம்சங் முடிவு செய்துள்ளது.
குறித்த கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply