பேஸ்புக் புதிய ஈமேஜி-க்களை அதிரடியாக வெளியிட்டது

Loading...

%e0%ae%aa%e0%af%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%88%e0%ae%ae%e0%af%87%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8d%e0%ae%95அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், ஹாலோவீன் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், மக்கள் விதவிதமான ஒப்பனைகளுடன் வளம் வருவர்.

இந்த தினத்திற்கென்றே பிரத்யேகமாக, பேஸ்புக் நிறுவனம் சில ஈமஜிக்களை, வெகு சில நாடுகளில் மட்டும் வெளியிட்டுள்ளது.

இந்த ஈமோஜிக்கள், ஹாலோவீன் கொண்டாடப்படும் நாடுகளில், பேஸ்புக் சமூக வலைதளத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply