பூரி உருளைக்கிழங்கு மசாலா

Loading...

%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2உருளைக்கிழங்கு -2
பெரிய வெங்காயம் -1
பச்சை மிளகாய் -3
கடலை மாவு -2 ஸ்பூன்
தக்காளி(விரும்பினால் சேர்க்கலாம் )-1
மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன்


Step 1


தாளிக்க வேண்டிய பொருட்கள்:
கடுகு -1 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு -1 டீஸ்பூன் கருவேப்பிலை – சிறிது

Step 2

முதலில் வெங்காயம் ,தக்காளி ,பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கிக் கொள்ளவும்.

Step 3

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்பு வெங்காயம் ,பச்சை மிளகாய் ,தக்காளி போட்டு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பின்பு அதில் கடலை மாவில் மஞ்சள் தூள் போட்டு சிறுது தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து அதில் ஊற்றவும்.பின்பு உருளைக்கிழங்கை அதில் போட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.உருளைக்கிழங்கு மசாலா தயார். உருளைக்கிழங்கு மசாலா பூரிக்கு ஏற்ற சைடு டிஷ் .

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply