பூசணிக்காய் அவியல்

Loading...

%e0%ae%aa%e0%af%82%e0%ae%9a%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d
தேவையான பொருட்கள்

பூசணிக்காய் – 2 கீற்று
பச்சை மிளகாய் – 3
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
புளிப்பில்லாத தயிர் – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

பூசணிக்காய்யின் தோல் மற்றும் விதையை நீக்கி பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். உளுத்தம்பருப்பை சிறிது எண்ணெயில் வறுத்து…. தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வெந்த பூசணியுடன் அரைத்த விழுதைச் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை தாளித்து, அவியலில் சேர்த்து, தயிரை விட்டு நன்றாகக் கலந்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply