புதிய ரெனோ லாட்ஜி வேர்ல்ட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

Loading...

%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b0%e0%af%86%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b2%e0%af%8dரெனோ இந்தியா நிறுவனம், புதிய ரெனோ லாட்ஜி வேர்ல்ட் எடிஷன் என்ற ஸ்பெஷல் எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளனர். புதிய ரெனோ லாட்ஜி வேர்ல்ட் எடிஷன் மாடல் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
ரெனோ லாட்ஜி வேர்ல்ட் எடிஷன்…
ஃபிரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் ரெனோ நிறுவனம் தங்களின் ரெனோ லாட்ஜி எம்பிவியில், புதிய ரெனோ லாட்ஜி வேர்ல்ட் எடிஷன் எம்பிவியை அறிமுகம் செய்துள்ளனர். புதிய ரெனோ லாட்ஜி வேர்ல்ட் எடிஷன் எம்பிவி, எக்கசக்கமான புதிய அம்சங்களுடன் வெளியாகிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால், 25 புதிய அம்சங்கள், இந்த புதிய மாடலில் சேர்க்கபட்டுள்ளது.
தேர்வுகள்; புதிய ரெனோ லாட்ஜி வேர்ல்ட் எடிஷன் எம்பிவி, 85 பிஎஸ் மற்றும் 110 பிஎஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. புதிய ரெனோ லாட்ஜி வேர்ல்ட் எடிஷன் எம்பிவிக்கு, 1.5 டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள் – 1;
புதிய ரெனோ லாட்ஜி வேர்ல்ட் எடிஷன் எம்பிவியில் உள்ள சிறப்பு அம்சங்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 1) ஜிவெல்-பதித்த குரோம் முன் கிரில் 2) குரோம் பூச்சு உடைய மேல் மோல்டிங் உடனான பாடி நிறத்திலான பம்பர்கள் 3) குரோம் சரவுண்ட் உடனான ஃபிரண்ட் ஃபாக் லேம்ப்கள் 4) ஃபிரண்ட் மற்றும் ரியர் வீல் கிலாட்டிங் 5) ஃபிரண்ட் மற்றும் ரியர் ஸ்கிட் பிளேட்கள்
சிறப்பு அம்சங்கள் – 2;
புதிய ரெனோ லாட்ஜி வேர்ல்ட் எடிஷன் எம்பிவியில் உள்ள சிறப்பு அம்சங்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 6) ஜெட் பிளாக் ஃபினிஷ் உடைய சைட் சில்கள் 7) குரோம் சாட்டின் ஃபினிஷ் உடைய டியூவல் டோன் ரூஃப் ரெயில் 8) குரோம் ஸ்ட்ரிப் உடைய பிளாக் டோர் சைட் கிலாட்டிங் 9) ஆர்15 நெப்டா ஃபினிஷ் அல்லாய் வீல்கள் 10) வேர்ல்ட் எடிஷன் (WORLD EDITION) சைட் மற்றும் ரியர் டீகேல்கள்
சிறப்பு அம்சங்கள் – 3;
புதிய ரெனோ லாட்ஜி வேர்ல்ட் எடிஷன் எம்பிவியில் உள்ள சிறப்பு அம்சங்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 11) பாடி நிரத்திலான் ரியர் ஸ்பாய்லர் 12) டெக்ஸ்ச்சர்ட் பி அன்ட் சி பில்லர் ஸ்ட்ரிப்பிங் உடைய பிரின்ட் செய்யப்பட்ட மேட் 13) வேர்ல்ட் எடிஷன் (WORLD EDITION) பேட்ஜ் 14) மின்சார முறையில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மிர்ரர்கள் 15) குரோம் பூச்சு செய்யப்பட்ட செண்டர் ட்ரிம்கள் உடைய டேஷ்போர்ட்
சிறப்பு அம்சங்கள் – 4;
புதிய ரெனோ லாட்ஜி வேர்ல்ட் எடிஷன் எம்பிவியில் உள்ள
சிறப்பு அம்சங்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 16) ஏர் வென்ட்களில் புதிய ஆணோடைஸ் செய்யப்பட்ட ஆரஞ்ச் ஃபினிஷ் 17) கிளாஸிக் க்ரிஸ் ஃப்யூம் மோனோடோன் டோர் ட்ரிம் 18) ஆணோடைஸ் செய்யப்பட்ட ஆரஞ்ச் ஆக்சன்ட்கள் உடைய புதிய சீட் ஃபேப்ரிக் அப்ஹால்ஸ்ட்ரி 19) 2 டோன் வேர்ல்ட் எடிஷன் (WORLD EDITION) பேட்ஜ் உடனான கிலாஸ்ஸி பிளாக் ஃபோம் ஸ்டீயரிங் 20) கான்ட்ராஸ்ட் ஸ்டிட்ச் உடைய ஸ்டைலான வினைல் கியர் ஷிப்ட் பெல்லோகள்
சிறப்பு அம்சங்கள் – 5;
புதிய ரெனோ லாட்ஜி வேர்ல்ட் எடிஷன் எம்பிவியில் உள்ள சிறப்பு அம்சங்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 21) குரோம் பார்க்கிங் பிரேக் லிவர் பட்டன் 22) குரோம் பூச்சு செய்யப்பட்ட உள்பக்க டோர் ஹேண்டில் 23) ஆணோடைஸ் செய்யப்பட்ட ஆரஞ்ச் ஃபினிஷ் செண்டர் ரிங் உடைய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் 24) ஆணோடைஸ் செய்யப்பட்ட ஆரஞ்ச் கூட்டப்பட்ட லாட்ஜி தரை மேட்கள் 25) ரெனோ சில் பிளேட்கள்
விலை;
85 பிஎஸ் தேர்விலான புதிய ரெனோ லாட்ஜி வேர்ல்ட் எடிஷன் எம்பிவியின் 9.74 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்கப்படுகிறது. 110 பிஎஸ் தேர்விலான புதிய ரெனோ லாட்ஜி வேர்ல்ட் எடிஷன் எம்பிவியின் 10.40 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply