புதிய அனுபவம் – நேரடியாக பூமியை பார்க்கும் வாய்ப்பு

Loading...

%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95விண்வெளி ஆய்வு மையமான நாசா தனது செயற்கை கோளிலிருந்து விண்வெளியில் இடம்பெறுகின்ற விடயங்களை நேரடியாக பேஸ்புக் ஊடாக வழங்கி வருகின்றது.

பேஸ்புக் லவ் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த விண்வெளி தொடர்பான காட்சிகள் காண்பிக்கப்பட்டு வருவதாக நாசா இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.

பூமியின் தோற்றத்தை முதன் முறையான நேரடியாக நாசா வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Viral USA என பேஸ்புக்கில் டைப் செய்து, இந்த காணொளியை நேரடியாக பார்வையிட முடியும் என நாசா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply