பருப்புக்கீரை பணியாரம்

Loading...

%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8dபருப்புக்கீரை 1 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் 2, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2, உப்பு தேவைக்கேற்ப, பணியார மாவு 2 கப், எண்ணெய் தேவைக்கேற்ப.எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் சூடாக்கி, பச்சை மிளகாய், வெங்காயம், பருப்புக் கீரை சேர்த்து வதக்கவும். இதை பணியார மாவில் கலக்கவும். உப்பு சேர்க்கவும். பணியாரக் கல்லில் சிறிது சிறிதாக விட்டு, லேசாக எண்ணெய் விட்டு இரு புறங்களும் வெந்ததும் எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply