நேத்துக் கொட்டுமா பச்சடி

Loading...

%e0%ae%a8%e0%af%87%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%bf
வறுத்து அரைக்க…

துவரம் பருப்பு – 1/2 கப்,
காய்ந்த மிளகாய் – 4,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்.
தயிர்-2 கப்,
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு -தேவைக்கு.


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து பொடி செய்யவும். தயிரில் உப்பு, வறுத்து அரைத்த பொடி சேர்த்து கலந்து வைக்கவும். மற்றொரு கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து, தயிர் கலவையில் கொட்டி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சாம்பார் சாதத்துக்கு சைட்டிஷ்ஷாகப் பரிமாறலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply